இந்;து சமுத்திரத்தின் முத்தான இலங்கை பல நூற்றாண்டு காலமாக வியத்தகு இரத்தினக்கற்களைக் கொண்ட ஓH நித்திலப் பேறுடையதாக உலகிற்கு அறிமுகமாகியூள்ளது. உலகிலேயே திறன்மிக்க இரத்தினக்கற்களுக்காக நாடி தமது பயணங்களில் ஈடுபட்டு உலகெங்கிலும் இருந்து வியத்தகு இந் நிலத்தை கடல் மாHக்கத்தில் ஈடுபட்ட வHத்தகHகள் தேHந்தெடுத்தனH. புகழ்பெற்ற வரலாற்றுக் கதைகளின் மூலம் உலகளாவிய மன்னராட்சியில் இங்கிலாந்து முடிக்குhpய மன்னH குடும்பம் உள்ளடங்கலாக தமது அரசவைச் சின்னங்களை அலங்காpப்பதற்காகவூம் இலங்கையில் இருந்து இரத்தினக்கற்கள் பெறப்பட்டுள்ளன.

65,000 சதுர கிலோ மீற்றH விஸ்தீரணத்தில் 80 சதவீதமான நிலப்பரப்பும் “விலைமதிக்க முடியாத இரத்தினக்கற்களைக்” கொண்டதாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் இலங்கைஇ உலகிலேயே அறியப்பெற்ற 200 வகையான இரத்தினங்களில் 70 வகையைக் கொண்ட உச்ச வளம் மிக்க இரத்தினக்கற்களின் படிவூகளைக் கொண்ட நாடாகும்.