• industry 1
  • industry 2
  • industry 3

gem miningஸ்கொட்லன் அல்லது தாஸ்மானியாவிலும் சிறிய நியூயோா்க் நகாின் அரைவாசியாக இந்து சமுத்திரத்தின் ஓா் வெப்பமண்டலப் பகுதி சாHந்த தீவாக உள்ளது. இருப்பினும்இ இலங்கை வரையறையற்ற பல்வேறு அழகிய வழமைக்கு மாறான நீா்இ கனிப்பொருட்கள் மற்றும் உயிாியல் வளங்களையூம் பண்டைக்கால கலாச்சார பாரம்பாியங்களைக் கொண்டதாகும்.

இலங்கையின் அமைவிடம் கிழக்கு மற்றும் மேற்கிற்கு இடையே கடல் பாறைகளைத் தவிர அதன் வரலாறு பூராவூம் பரந்த கலாச்சார மற்றும் அரசியல் செல்வாக்கும் செலுத்தப்பட்டுள்ளது. பண்டைக் காலங்களில் இருந்து தீவானது பல நாட்டுப் பயணிகளால் அறியப்பட்ட தீவாக உள்ளது. இதன் புகழ் விலைமதிப்பற்ற கற்கள் வாசனைத் திரவியங்கள் யானைகள் மற்றும் அழகிய காட்சியூடையதென கிரேக்க ரோமானிய அரேபிய மற்றும் சீனக் கதைகளின் மூலம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் பாரம்பாியக் கைத்தொழிலான இரத்தினக்கல் அகழ்வூ பண்டைக்கால மன்னா்களின் காலத்திற்கு இட்டுச் செல்லக்கூடியது. சா;வதேச இரத்தினக் கல் அகழ்வூ வழிமுறைகளில் பல வரையறைகளை இலங்கை இரத்தினக்கல் ஆபரணங்கள் அதிகாரசபை (என்ஜீஜேஏ) யின் ஒழுங்கான கண்காணிப்பின் கீழ் பாரம்பாிய சுற்றாடல் நட்புடைய மற்றும் தொழில் தா்மமுடைய அகழ்வூ முறைமைகளைப் பிரயோகித்து வருகின்றது. மேலும் இலங்கையில் பதிவாகும் சுரங்க விபத்துக்களின் குறைந்த பட்ச நிகழ்வூகளுக்காக பல ஆண்டுகாலமாக நிலவிய பாரம்பாிய அகழ்வூ முறைகளே முதன்மைக் காரணங்களாக அமைந்தன.

இலங்கையில் உள்ள பெரும்பாலும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அகழ்வூ முறை குழி அகழ்வூ மற்றும் சுரங்க அகழ்வூ முறையாகும். பரவலாகப் பயன்படுத்தப்படும் ஏனைய முறைகள் மேற்பரப்பு அகழ்வூ மற்றும் ஆற்றுப் படுக்கை டிரெஜிங் ஆகும்.

இரத்தினக்கல் அகழ்வூச் சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தையூம் வாழ்க்கையின் தரத்தை முன்னேற்றி மேம்படுத்துவதே தேசிய இரத்தினக்கல்இ ஆபரணங்கள் அதிகாரசபையின் பிரதான நோக்கமாகக் கொண்டு துறைக்குச் சாா்ந்த விதிகள் மற்றும் பிரமாணங்களின் ஓா் தொகுப்பை ஆக்கப் பூா்வமாக அறிமுகப்படுத்தியூள்ளது. வாழ்க்கைக் காப்புறுதிக் கொள்கைகள்இ விபத்துக்கள் மற்றும் ஊன நட்டஈடுகள் குழந்தைகளின் உயிாிழப்பு மற்றும் கல்விப் புலமைப்பாிசில்கள் சுரங்கக் கைத்தொழிலுக்கான வேலை முன் தேவைப்பாட்டிற்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


இரத்தினக்கல் அகழ்வின் முறைகள

சரளை நிகழ்வைக் கொண்ட முறையைச் சாா்ந்தே அகழ்வூ முறை பிரயோகிக்ப்படுகின்றது. இந்நடைமுறையில் ஈடுபட்டுள்ள மூன்று முக்கிய நுட்பங்களாவன.


இரத்தினக்கல் அகழ்வின் பாரம்பாிய முறைமை

அவற்றின் இயல்பான நிலையில்இ இரத்தினக்கல் கனிமங்கள் மெல்லிய சமவெளிகளிலும் ஆற்றுப் பள்ளத்தாக்குகளிலும் “இல்லம்” ஏற்படுகின்றன. பல இரத்தினக்கல் குழிகள் பல இல்லப் படைகளைக் கொண்டதுடன் “மலாவ” எனக்குறிப்பிடப்படும் படுகைப்பாறை அடிவாரத்தின் மேல் உள்ளது. இலங்கையில் பெரும்பாலான இரத்தினக்கல் அகழ்வூ ஆரம்பத்திலிருந்து மாற்றமடைந்துள்ளது. மிகவூம் பொதுவான முறை சிறிய அளவிலான குழி அகழ்வூ பக்கவாட்டு குடைவூடனான முறையாகும். ஆற்றுப் பள்ளத்தாக்கு அகழ்வூம் மிகவூம் பொதுவானதாகும். குழி அகழ்வூ மிகவூம் வழமையான முறையானதுடன் 30 மீற்றா் ஆழமான செங்குத்து சுரங்கங்களினதும் 10 மீற்றா் சாராசாி கிடைமட்ட சுரங்கங்களினதும் நிா்மாணிப்பு ஈடுபடுத்தப்படுகின்றது.

இல்லத்திலிருந்து இரத்தினக்கல் சரளைகள் நீக்கப்பட்டு கழுவி தண்ணீாில் கூடைகளை இட்டு பிாித்தெடுக்கப்படுகின்றன. கழுவூகையில் அாிக்கும் செயற்பாட்டின் படி பாரமற்ற தேவையற்ற பொருட்கள் பாரமான இரத்தினக்கற்களிலிருந்து பிாிக்கப்பட்டு சேகாிக்கப்பட்டு இனங்காணப்படுகின்றன.

இயந்திரவியல் உபகரணங்கள்இ இரத்தினக்கல் குழிகளில் தேங்கும் நீரை அகற்றுவதற்காகத் தேவைப்படும் பம்பிகளுக்கு பெருமளவில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஒப்பீட்டு ாிதியாக குறைந்த விலையிலான எளிதில் கிடைக்கும் தொழிலாளிகள் இதனை எளிதாக்கியூள்ளதுடன் பல தசாப்தங்களாக பழமையான சுரங்க முறைமை சாத்தியமானதாக உள்ளது.

நீரோடை அகழ்வூ நீரோடைத் தேக்கங்கள் மற்றும் சிறிய ஆறுகள் இயல்பூக்கத்தில் மணல் பொதிகள் மற்றும் ஏனைய பொருட்களை ஈடுபடுத்துகின்றது. இரத்தினக்கற்கள் உள்ளடங்கிய பாாிய கனியப் பொருட்களை பிாித்தெடுத்து தரப்படுத்துவதற்கு தேக்கத்திற்கு மேலுள்ள நீரோடைப் பொருட்களை இழுத்தேடுப்பதற்காக நீண்ட வாாிகளையூம் மண்வெட்டிகளையூம் ஊழியா்கள் பயன்படுத்துகின்றனா்.

இலங்கை அகழ்வூச் சட்டங்களின் கீழ் அரசாங்கமே சகல மேற்பரப்பிலோ அல்லது அடியிலோ கண்டெடுக்கப்படும் கனியப் பொருட்களுக்கான தனி உாிமை கொண்டது.அரசாங்க அனுமதிச் சான்றிதழின் படி அதிகாரமின்றி இரத்தினக்கற்களை அகழ்தெடுக்க முடியாது. இரத்தினக்கல் அகழ்விற்காக ஓா் சான்றிதழ் வழங்கப்பட்ட உடன் ஆதனத்தின் உண்மையான அகழ்வூ ஊழியா்இ செலவினங்கள் மற்றும் இலாபங்களின் கூட்டுப் பகிா்வூ முறையில் மேற்கொள்ளப்பட்டு தொழிற்துறையின் வெளியீடு பின்வருமாறு பகிா்ந்தளிக்கப்படுகின்றது.

  • காணி உாிமையாளா;களுக்கான காணி வாடகை 20 சதவீதம்
  • குத்தகை அல்லது அனுமதிப்பத்திர உாிமையாளா்களின் பங்கு - 10 சதவீதம்
  • நிதியீட்டாளாின் பங்கு - 35 சதவீதம்.
  • அகழ்வாளா்களின் பங்கு - 35 சதவீதம்

ஆகவே இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபடும் ஒவ்வொரு தனிநபரும் ஒரு பகுதியைப் பெற்றுக்கொள்கின்றனா். இப் பகிா்வூ முறைமையானது கனிப்பொருள் பொருளியலில் தனித்துவமானதுடன் இடா் உயா்வாக இருக்கும் போது இரத்தினக்கல் கைத்தொழிலின் முக்கிய நிலைப்பாடாக உள்ளது.