• Gem 2-1
  • Gem 2-2
  • Gem 2-3

Board meeting Decisions
அங்கீகாிஜக்கப்படாத அகழ்விற்கு எதிராக வெளிநாட்டு நிறுவகங்களுக்கான எச்சாிஜக்கை

தேசிய இரத்தினக்கல மற்றும் ஆபரண அதிகாரசபை இலங்கை மண்ணில் அகழ்வை மேற்கொள்வதிலிருந்து வெளிநாட்டு இரத்தினக்கல் நிறுவகங்கள் மற்றும் முதலீட்டாளHகள் தடுக்கப்படுவதற்கான ஓாப உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

சாபவதேச வர்ணங்கலிலான இரத்தினக்கல் அமைப்பின் 16 ஆவது பேரவையில் தேசிய இரத்தினக்கல்இ மற்றும ஆபரண அதிகாரசபையின் பிரதிப் பணிப்பாளாப நாயகம் திரு. கே.எல்.டீ. தயாசாகர அவாபகள் கருத்துத் தொிஜவிக்கையில் இரத்தினக்கற்கள் தவிாபந்த ஏனைய கனியவள ஆய்வூகளுக்காக மாத்திரமே ஆய்வூகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் இலங்கை புவிச்சரிதவியல் அளவைஇ சுரங்கங்கள் பணியகத்தால் வழங்கப்படுவதாகக் குறிப்பிட்டிருந்தார்.

“தனி நபாகள் அல்லது நிறுவகங்கள் இவ் விதிகளை மீறுவாாகளாயின் இது தண்டனைக்குாிய குற்றமாகக் கருதப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்குட்படுத்தப்படும்” எனவூம் குறிப்பிட்டுள்ளாா. அவாகள் இவ் விதிகளை மீறுவதாக எம்மால் உணரப்பட்டால் நாம் எமது உத்தியோகத்தா ஒருவரை உடனடியாக அவ்விடத்திற்கு அனுப்பி அவ்விதிகள் மீறப்படாத வகையில் உறுதிப்படுத்திக்கொள்வோம். தேசிய இரத்தினக்கல்இ மற்றும் ஆபரண அதிகாரசபையே உள்ளுா கைத்தொழிலைப் பாதுகாப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும்இ நெறிப்படுத்துவதற்கும் அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கும் இரத்துச் செய்வதற்கும் 1993 இன் 50 ஆம் இலக்க அதிகாரச்சட்டத்தின் மூலம் அதிகாரமளிக்கப்பட்ட ஒரே அதிகாரசபை எனவூம் அவா குறிப்பிட்டுள்ளாா.

சாவதேச வர்ணங்கலிலான இரத்தினக்கல் அமைப்பு (ஐஊயூ) தலைவா திரு. கிளெமன்ட் சபா அவாகள் இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழிலில் புதிய அரசாங்கம் ஏற்படுத்த உள்ள மாற்றங்களுக்கான முயற்சிகள் குறித்தும் பாராட்டினாா்.

“ இலங்கைஇ தனது இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழிலை நெறிப்படுத்தி நிாவகித்துள்ளதுடன் சுற்றாடலையூம் சிறு சுரங்கத்தொழிலாளாகளையூம் ஒரே வகையில் பாதுகாத்துள்ளமையின் மூலம் ஆக்கபூாவமான முறையிலான அகழ்வூச் சட்டத்தின் ஓா் எடுத்துக்காட்டை நோக்க முடியூம் என தனது கருத்தைத் தொpவித்தாா்.

இலங்கையில் இரத்தினக்கல் அகழ்விலிருந்து வெளிநாட்டு முதலீட்டாளHகளால் ஆதரவூட்டப்பட்ட கம்பனிகள் மற்றும் வெளிநாட்டு நிறுவகங்கள் மற்றும் வெளிநாட்டவா்கள் தடை செய்யப்பட்டமைக்கான ஓா் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எந்த வெளிநாட்டவருக்கும் அல்லது வெளிநாட்டுக் கம்பனிகளுக்கும் இலங்கை இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. வெளிநாட்டுக் கம்பனிகளின் கைகளில் இரத்தினக்கல் கைத்தொழில் வீழ்வதற்கு அரசாங்கம் அனுமதியளிப்பதற்குத் தயாாில்லை என்பதால் அத்தகைய கோாிக்கைகளை நிராகாிக்குமாறும் அதிகாாிகள் அறிவூறுத்தப்பட்டுள்ளனா.

Read More

வெளிநாட்டவாகன் / வெளிநாட்டுக் கம்பனிகளால் இலங்கையில் இரத்தினக்கல் அகழ்வின் தடை

நாட்டின் இரத்தினக்கல்இ மற்றும் ஆபரணக் கைத்தொழில் நெறிப்படுத்தல்இ அபிவிருத்தி மற்றும் ஊக்குவிப்பிற்கு அதிகாரமளிக்கப்பட்ட அரச நிறுவகமாக 1993 இன் 50 ஆம் இலக்க அதிகாரச்சட்டத்தின் கீழ் தேசிய இரத்தினக்கல்இ மற்றும் ஆபரண அதிகாரசபை ஸ்தாபிக்கப்பட்டது. மேற்குறித்த அதிகாரச்சட்டத்தின் 15 ஆம் பிாிவின் கீழ் தேசிய இரத்தினக்கல்இ ஆபரண அதிகாரசபை இரத்தினக்கல் அகழ்விற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அதிகாரத்தைக் கொண்டுள்ளது. தற்போது நிலவூம் அரசாங்கக் கொள்கையின் படி பாரம்பாpய மற்றும் இயந்திரமயமான அகழ்வூ அனுமதிப்பத்திரங்களை வெளிநாட்டுக் கம்பனிகள் / வெளிநாட்டுப் பங்குடமைகளுடனான கம்பனிகள் / வெளிநாட்டு முதலீடுகளுடனான கம்பனிகள் / வெளிநாட்டு நபாகளுக்கு வழங்கப்படலாகாது.

மேலும்இ இரத்தினக்கல் கனியவளம் தவிாந்த ஏனைய கனியவள ஆய்வூகளுக்காக மாத்திரம் ஆய்வூ அனுமதிப்பத்திரங்கள் இலங்கை புவிச்சரிதவியல் அளவைஇ சுரங்கங்கள் பணியகத்தால் வழங்கப்படுகின்றன. புவிச்சரிதவியல் அளவைஇ சுரங்கங்கள் பணியகத்தால் வழங்கப்படும் ஓா் ஆய்வூ அனுமதிப்பத்திரத்தின் கீழ் இரத்தினக்கல் அகழ்வூ அனுமதிக்கப்பட மாட்டாது. அத்தகைய சட்ட விரோத நடவடிக்கைகள் தண்டனைக்குாிய குற்றங்களாவதுடன் தேசிய இரத்தினக்கல்இ மற்றும் ஆபரண அதிகாரசபைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் அத்தகைய சகல ஆதனங்களையூம் பறிமுதல் செய்து சட்டாிதியாக இலங்கைச் சட்ட அமைப்பின் கீழ் அவ்வாறு சட்டத்தை மீறுபவாகள் மீது வழக்குத் தாக்கல் செய்ய முடியூம்.