• Gems 2
  • Gems 3

அழகிய புனித பூமியாகச் சித்தாpக்கப்பட்டு நிலவளத்தையூம்இ மணல் கொண்ட கடற்கரைகளையூம்இ மூடுபனி மலைகளையூம் நட்புறவூடனான மக்களையூம் கொண்ட இத் தீவூ வியத்தகு பல்வகைத்தன்மையூடனான இரத்தினக்கற்களையூடைய குடாநாடாகும். வரலாறு பூராவூம் பல்லாயிரக்கணக்கான இலங்கை இரத்தினக்கற்கள் உலகளாவிய மன்னHகளையூம்இ வியாபாhpகளையூம்இ வரலாற்றுச் சிறப்புமிக்கவHகளையூம் கவரும் வகையில் காணப்பட்டது. இலங்கையில் தற்போதும் உலக தரத்திலான இரத்தினக்கற்களை உற்பத்திசெய்வதற்கான கிhPடத்தை மரபாகத் தக்கவைத்துக்கொண்டுள்ளது. நாளாந்தம் அகழ்ந்தெடுக்கப்படும் மெய்மறக்கவைக்கும் இரத்தினக்கற்களைக் கண்டுகளிப்பதற்கு “இரத்ன தீபய” மற்றும் “ஜெம்ட் ஐலன்ட்” இற்கு வரவேற்கிறௌம்.

இந்;து சமுத்திரத்தின் முத்தான இலங்கை பல நூற்றாண்டு காலமாக வியத்தகு இரத்தினக்கற்களைக் கொண்ட ஓா் நித்திலப் பேறுடையதாக உலகிற்கு அறிமுகமாகியூள்ளது. உலகிலேயே திறன்மிக்க இரத்தினக்கற்களுக்காக நாடி தமது பயணங்களில் ஈடுபட்டு உலகெங்கிலும் இருந்து வியத்தகு இந் நிலத்தை கடல் மாா்க்கத்தில் ஈடுபட்ட வா்த்தகா்கள் தோ்ந்தெடுத்தனா். புகழ்பெற்ற வரலாற்றுக் கதைகளின் மூலம் உலகளாவிய மன்னராட்சியில் இங்கிலாந்து முடிக்குாிய மன்னா் குடும்பம் உள்ளடங்கலாக தமது அரசவைச் சின்னங்களை அலங்காாிப்பதற்காகவூம் இலங்கையில் இருந்து இரத்தினக்கற்கள் பெறப்பட்டுள்ளன.

65,000 சதுர கிலோ மீற்றா் விஸ்தீரணத்தில் 80 சதவீதமான நிலப்பரப்பும் “விலைமதிக்க முடியாத இரத்தினக்கற்களைக்” கொண்டதாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் இலங்கைஇ உலகிலேயே அறியப்பெற்ற 200 வகையான இரத்தினங்களில் 75 வகையைக் கொண்ட உச்ச வளம் மிக்க இரத்தினக்கற்களின் படிவூகளைக் கொண்ட நாடாகும்.