அழகிய புனித பூமியாகச் சித்தாpக்கப்பட்டு நிலவளத்தையூம்இ மணல் கொண்ட கடற்கரைகளையூம்இ மூடுபனி மலைகளையூம் நட்புறவூடனான மக்களையூம் கொண்ட இத் தீவூ வியத்தகு பல்வகைத்தன்மையூடனான இரத்தினக்கற்களையூடைய குடாநாடாகும். வரலாறு பூராவூம் பல்லாயிரக்கணக்கான இலங்கை இரத்தினக்கற்கள் உலகளாவிய மன்னHகளையூம்இ வியாபாhpகளையூம்இ வரலாற்றுச் சிறப்புமிக்கவHகளையூம் கவரும் வகையில் காணப்பட்டது. இலங்கையில் தற்போதும் உலக தரத்திலான இரத்தினக்கற்களை உற்பத்திசெய்வதற்கான கிhPடத்தை மரபாகத் தக்கவைத்துக்கொண்டுள்ளது. நாளாந்தம் அகழ்ந்தெடுக்கப்படும் மெய்மறக்கவைக்கும் இரத்தினக்கற்களைக் கண்டுகளிப்பதற்கு “இரத்ன தீபய” மற்றும் “ஜெம்ட் ஐலன்ட்” இற்கு வரவேற்கிறௌம்.