பிரதம மந்திரி செய்தி

எமது தாய்நாடு ெண் டைய காலம் முதலல இயற்டக வளங்களினால்
சூழ்ந்தபதாரு லதசமாகும். அவ்வாறானபதாரு நாை்டில் வாழ்வதற்கு
கிடைத்தடம எனக்கும் உங்களுக்கும் கிடைத்த ஒரு ொக்கியமாக கருதுகிலறன்.
லமற்கத்லதய நாடுகள் எம் தாய்நாை்டின் மீது ஒரு ொர்டவடய பகாண் டிருக்க
காரணம் எமது நாை்டின் இயற்டக வளங்கள், இயற்டக அழகு, புராதன
பசாத்துக்கள் மற்றும் உயர்கலாசாரம் என் ெடவலய ஆகும்.

உலகின் ஏடனய நாடுகடள விை எமது பூமியில் உள்ள இரத்தினக்கற்கள்
மதிெ்பு மிகுந்த பசாத்தாகும். ெண் டைய காலம் முதல் எமது தாய்நாை்டில்
காணெ்ெடும் இரத்தினக் கற்களுக்கு ொரிய லகள்விபயான்று
காணெ்ெடுகின் றடம நாம் அடனவரும் அறிந்த விையமாகும்.
அதுமாத்திரமன் றி அது உலகளாவிய ரீதியில் மிகவும் பிரெலமாகும்.
எமது நாை்டின் இரத்தினம் மற்றும் தங்க ஆெரண துடறடய உள்நாை்டில்
லொன் லற சர்வலதச சந்டதடயயும் கவரும் வடகயில் லமம்ெடுத்துவது நம்
அடனவரதும் கைடமயாகும். சுபீை்சத்தின் லநாக்கு பகாள்டக திை்ைத்திற்கு
அடமய லதசிய பொருளாதாரத்திற்கு ொரிய ெங்களிெ்டெ பெற்றுக்
பகாடுெ்ெதற்கு ஏதுவான வடகயில் இரத்தினக்கல் மற்றும் தங்க ஆெரண
அதிகாரசடெயினால் முன் பனடுக்கெ்ெை்டுவரும் முயற்சிடய நாம் மிகவும்
ொராை்டுகின்லறன்.

இரத்தினக்கல் மற்றும் தங்க ஆெரண அதிகாரசடெ எதிர்காலத்தில் அவர்களது
உற்ெத்தி இலக்டக லநாக்கி ெயணித்து நாை்டின் லதசிய பொருளாதாரத்திற்கு
சிறந்த ெங்களிெ்டெ பெற்றுக் பகாடுெ்ெதற்கான வலிடமயும் டதரியமும்
கிடைக்க பிரார்த்திக்கின் லறன்.

மஹிந்த ராஜெக்ஷ
இலங்டக ஜனநாயக லசாசலிச குடியரசின்
பிரதமர்